• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Cannes 2026 விழாவில் நடிகை மௌனி ராயின் கிளாமர் லுக் போட்டோஸ்... 

சினிமா

நாகினியாக சீரியலில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை மௌனி ராய்.

பாம்பு என்றாலே பயப்படும் மக்கள் நாகினி சீரியலை பார்க்க தொடங்கியதில் இருந்து பாம்பை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இப்போது பல நாகினி சீசன்கள் வந்துவிட்டது.

ஆனாலும் முதல் பாகத்தில் பாம்பாக நடித்த மௌனி ராயை யாரும் மறக்கவில்லை.

தற்போது நடிகை மௌனி ராய் Cannes 2026 பட விழாவில் கலந்துகொண்ட அவரது லேட்டஸ்ட் போட்டோஸ்.
 

Leave a Reply