சிறகடிக்க ஆசை சீரியல் சீதா... மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஷூட்
சினிமா
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கலக்கல் லுக்கில் நடிகை சங்கீதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ:






















