• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம் நடிகை ஸ்ரீலீலா சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, அவர் கவர்ச்சியாக பாடல்களில் தோன்றினாலே அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகிறது.

ஸ்ரீலீலா சமீபத்தில் MBBS படிப்பை முடித்து பட்டம் பெற்று இருந்தார். அதனால் அவரை ரசிகர்கள் டாக்டர் ஸ்ரீலீலா என அழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரீலீலா அழகிய சேலையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறது. அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a Reply