• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹாட் உடையில் ராகுல் ப்ரீத் சிங் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி சமீப காலமாக ஹிந்தியிலும் ஏராளமான படங்கள் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவர் தாராள கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

மேலும் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கிளாமர் உடையில் வரும் வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.

தற்போது ராகுல் ப்ரீத் தாராள கவர்ச்சியில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. 

Leave a Reply