• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாஷிகா ஆனந்த் ரெட் ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாவில் அவரது போட்டோக்களை பார்ப்பதற்கே 4.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீப காலமாக யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி உடையில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது ரெட் ஹாட் உடையில் யாஷிகா போஸ் கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. 

Leave a Reply