கருப்பு நிற புடவையில் படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய பார்வதி நாயர்...
சினிமா
மாடலிங் துறையில் களமிறங்கி பின் சினிமாவிற்குள் நாயகியாக நுழைந்தவர்களில் ஒருவர் தான் பார்வதி நாயர்.
அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின் டைட்டிலை வென்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தவருக்கு அஜித்தின் என்னை அறிந்தால் படம் பெரிய ரீச் கொடுத்தது.
கடைசியாக விஜய்யன் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் கருப்பு நிற புடவையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,























