• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி

இலங்கை

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply