• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு

சினிமா

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வந்ததால் ரசிகர் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். ஆனால் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்று பார்க்கலாம்.

பவன் கல்யாண் புரண்டு புரண்டு நடித்து இருந்தாலும் திரைப்படம் மக்களுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் முதல் பாதி சுமார் ரகமாக செல்கிறது, படத்தின் இரண்டாம் பாதி படும் மோசம். காட்சிகள் அனைத்தும் பாதி பதியாக் ஒட்ட வைத்தது போல ஓர் உணர்வு ஏற்படுகிறது. கிராபிக் காட்சிகள் சொதப்பலோ சொதப்பல். கீரவாணியின் இசையும் பெரிதாக எடுப்படவில்லை. மொத்தத்தில் ஹரிஹர வீர மல்லு படத்தை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.
 

Leave a Reply