• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிற Porsche ரக காரை பரிசளித்த கணவர்

சினிமா

நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது.

இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிறத்திலான Porsche ரக காரை அவர் கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த காருக்கு பார்பின்னு பெயர் வைக்கப்போறேன்' என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறுகிறார். 
 

Leave a Reply