• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தயாசிறி ஜயசேகர

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply