• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிதி நெருக்கடி -10,000 பேரைப் பணி நீக்கம் செய்யும் கனடா

கனடா

நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே, இதற்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply