• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவையின் அழகில் மயக்கும் மகாநதி சீரியல் ஆதிரை...

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகை ஆதிரை சௌந்தரராஜன்.

இந்த தொடரில் யமுனாவாக நடித்து பிரபலமானார், ஆனால் இவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் திட்ட தான் செய்தார்கள். தற்போது இவர் சில காரணங்களால் மகாநதி சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

சரி நாம் ஆதிரை புடவையில் எடுத்த சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply