இலங்கை முன்னாள் வர்த்தக சங்க உதவித்திட்டத்தில் அடிக்கல் நாட்டு விழா
இலங்கை
இலங்கை முன்னாள் வர்த்தக சங்க உதவித்திட்டத்தில் பத்து வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் 28/05/2025 கொக்குவில் கிராமத்தில் புதிய வீட்டிற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் ஆசான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கனடா பொற்கரம் அமைப்பின் தலைவர் க.விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.























