ஹோம்லி லுக்கில் கயாடு லோஹர் அசத்தலான போட்டோஷூட்
சினிமா
நடிகை கயாடு லோஹர் வழக்கமாக எந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் கிளாமராக ஷார்ட் உடையில் தான் செல்வது வழக்கம்.
அவரது கிளாமர் ஸ்டில்கள் அடிக்கடி அப்படி இணையத்தில் வைரல் ஆவதையும் பார்க்க முடியும்.
ஆனால் தற்போது அவர் ஹோம்லி லுக்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.























