• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

நடிகை நயன்தாரா சமீபகாலமாக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். தனது போட்டோக்களை தொடர்ந்து அவர் வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளிநாட்டில் ரோட்டில் இருக்கும்போது எடுத்த கேசுவல் போட்டோக்களை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஸ்டில்கள் தற்போது அவரது ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.  
 

Leave a Reply