• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

Mrs Anandarani Kanagasabaapathy

Born 07 MAY 1935 / Rest 11 APR 2024

Mrs. Anandarani Kanagasabaapathy peacefully passed away surrounded by her family in Wellington, New Zealand, on April 11, 2024, at the age of 88.

Anandarani was born in Malaya (present-day Singapore) and lived in Alvai North and in Colombo Wellawatta.

She was an avid reader, she enjoyed hosting friends and family, and she was a well-organized and simple person. 

As a devout Hindu, she was heavily involved with Sri Muthumari Amman Kovil in Alvai & Bampalapitiya Pillar Temple, Colombo.

She will be deeply missed by her family, friends and all who knew her warmth.

She was a loving daughter to the late Mr Kumaraswamy (Medical Superintendent) and late Mrs Kathirasipillai.

Doting daughter-in-law of the late Arumugam and late Chinnakutti.

She was the devoted wife of the late Mr A.Kanagasabaapathy (Income Tax).

Loving mother of Shobanakumaran(Shoban), Kuha kumaran(Kuha) and Shanthy.

Loving mother-in-law of A.Mohan, Shyama and Suganthini.

Dearest grandmother of Tharisheka, Bavaan, Maurie, Yashica, Ethan, Magadev, Harry and Kasture.

A cherished sister of late Viveganandan, late Arulannandam, late Vijiananandam, late Ganeshantham, and late Selvanandam.

Much loved sister-in-law of Sivaloganayahi, Kamalaluxmy, Sornambigai, late Sathunanayagi, Jeevagantha, late Saravanamuthu, late Thilagavathy, late Sellammah, late Sellathamby, late Maylvahanam and Jeyamangaleshwari.

Loving aunt of Umasudhan, Sivasudhan, Lakshman, Ranjit, late Mehala, Muhunthan, Murali, Vijitha, Vinothini, Janrthani, Pranavan, Vamini, Sathiyanathan, late Nalini, Gowery, Kugan, Bavani, Nalayini, Kuruparan & Sathish.

Viewing and funeral service details will be updated here soon.

This notice is provided for all family and friends.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆல்வாய் வடக்கு, கொழும்பு வெள்ளவத்தை, Wellington நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராணி கனகசபாபதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கதிரசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற A.கனகசபாபதி(வருமான வரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஷோபனகுமாரன்(ஷோபன்), குககுமாரன்(குகா), சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

A.மோகன், ஷியாமா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிக்கா, பவன், மயுரி, யஷிகா, ஈதன், மகாதேவ், ஹாரி, கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், அருளானந்தம், விஜியானந்தம், கணேசனந்தம், செல்வானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோகநாயகி, கமலாலட்சுமி, சொர்ணாம்பிகை, காலஞ்சென்ற சேதுநாயகி, ஜீவகாந்தா, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, திலகவதி, செல்லம்மா, செல்லதம்பி, மயில்வாகனம் மற்றும் ஜெயமங்கலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமாசுதன், சிவசுதன், லக்‌ஷ்மன், ரஞ்சித், காலஞ்சென்ற மேஹலா, முகுந்தன், முரளி, விஜிதா, வினோதினி, ஜெனார்தனி, பிரணவன், வாமினி, சத்தியநாதன், காலஞ்சென்ற நளினி, கௌரி, குகன், பவானி, நளாயினி, குருபரன், சதீஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
Contacts
Shoban - Son

    Mobile : +447969834804

A.Mohan - Son In Law

    Mobile : +64272256642

Kuha - Son

    Mobile : +447967478258

Shanthi - Daughter

    Mobile : +6442100491

Leave a Reply