• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செங்கீற்று கலை நிகழ்வு

சினிமா

28.04.24 ஜெர்மனி யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் வழங்கும் "செங்கீற்று" கலை நிகழ்வில் பாரிஸ் பாலம் படைப்பக கலைஞர்களின்  சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விருந்தாக புதிய நகைச்சுவை நாடகம் மேடையேறுகிறது... இத்துடன் இன்னும் பல கலை நிகழ்வுகள்... காணத் தயாராகுங்கள் கலா ரசிகப்பெருமக்களே....
 

Leave a Reply