• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நயினாதீவு கனேடியர் அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  

கனடா

March 23,2024 அன்று மாலை 7மணியளவில் நயினாதீவு கனேடியர் அபிவிருத்தி சங்கத்தின் 2024-2025ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம்  தீபம் கலைக்கூட மண்டபத்தில் 
திரு. தி. பரமேஸ்வரன் தலைமையில் திரு. க. குலசிங்கம் அவர்களின்  தேவாரத்துடன்
ஆரம்பமானது, கடந்த ஆண்டுக்கான

வரவு செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சங்கத்துக்கான கட்டிடநிதி பூரணமாக
செலுத்தப்பட்டதுடன், நயினாதீவில் 
புற்று நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ஓரு இலட்சம் ரூபா
வழங்கப்பட்டமையும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன்
 2024-2025ம்
ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு தேர்தல் அதிகாரி திரு.சி. சிவகுமார் தலைமயில் தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் ப சுதாகரராசா
உபதலைவர் தி இளங்குமரன்
செயலாளர் க ந ஜெயசிவதாசன் 
உப செயலாளர் ப சுந்தரவேல்
பொருளாளர் மு ரவீந்திரன்
பத்திராதிபர் சௌ திருமாறன்
நிர்வாகசபை உறுப்பினர்கள்
க குலசிங்கம்
தி பரமேஸ்வரன்
ந யாகசொருபன்
ச உமைமாறன்
கோ சுபாஸ்சந்திரபோஸ்
ம சிவநேசன்
க குணபாலன்
க கிருசிகன்
ஸ்ரீ அர்ச்சனன் 
உப குழுக்கள்
வி விமலராசா
ப நந்தகுமாரன்
ந ஶ்ரீமுருகதாசன்
ச சாயிபிரசாந்
க கிருபானந்தன்
ச மோகனராஜன்
சி சிவகுமார்
ம ஜெயதீபன்
செ விமலானந்தன்
ந தயானந்தன்
ச சிவகரன்
இ திருவதனன்
அ சதானந்தன்
சி முருகவேள்
க நித்தியானந்தசிவம்
கு இராமதாஸ்
இ விஜயகுமார்
ம சசிவாணன்
க சுரேஸ்கரன்
மா விவேகானந்தன்
வி மனோகர்
மு பரமேஸ்வரன்
சு வளவன்
த சிவயோகலிங்கம்
ப விபீசன்
ம பிரகாஸ்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன்   நடப்பு ஆண்டுக்கான கணக்காய்வாளராக
சு குலமோகன்
செ விமலானந்தன்
அ விவேகானந்தன் ஆகியோர்
தெரிவுசெய்யப்பட்டனர்,அத்தோடு இக் கூட்டத்திற்கு போசகர் திரு .சபா வரதராஜாவும் கலந்து சிறப்பித்தார், அத்துடன் திரு. ச. உமைமாறனின்  தேவாரபாராயணத்துடன் கூட்டம் இனிதே நிறைவு
செய்யப்பட்டது. பின்னர்   திரு திருமதி வளவன் கலா குடும்பத்தினர் 
இரவு உணவை வளங்கி சிறப்பித்தமைக்கு சங்கம் நன்றியை தெரிவித்துக்கோள்கின்றது, அத்துடன் வருகை தந்த
அனைவருக்கும் சங்கம் நன்றி 
பாராட்டு கின்றதுடன் சங்கத்தின் 
வளர்ச்சியில் அனைத்து கனடாவாழ் 
நயினை மக்களையும்  இணைந்து 
கொள்ளும் வண்ணம் அன்புடன் கரம் கூப்பி அழைக்கின்றது.

நன்றிகள்
 

Leave a Reply