• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரைப் பற்றி நடிகை பானுமதி...!

சினிமா

வாசகர் கேள்வி : எம்.ஜி.ராமச்சந்திரனைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பானுமதி பதில் : சிறந்த நடிகர்களில் ஒருவர்; வாள் வீச்சில் வல்லமை பெற்ற வீரர்

கேள்வி : உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

பானுமதி : தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஓரளவு பரிச்சயம் உண்டு.

கேள்வி : இப்பொழுது நமது படவுலகம் எப்படி இருக்கிறது?

பானுமதி : எவ்வளவு சீக்கிரம் இதை விட்டு விலகுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது என்று நினைக்கும்படி இருக்கிறது.

- மலேசியாவிலிருந்து வெளிவந்த ‘இந்தியன் மூவி நியூஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கேள்வி-பதில் பகுதியில்.
 

Leave a Reply