• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இல் ...............

கனடா

ஜனவரி 27 ... இந்த சனிக்கிழமை ... தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இல் ...............

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி !

அரங்கில் தொடர்ச்சியாக கதைகளைப் பகிரும் நிகழ்வு இடம்பெறும். இளையோரின் கதைகள். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறு கதைகள். ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் வடிவம் என பல உரையாடல்கள் கண்காட்சி அங்காடியில் அரங்கேறும். 

மெல்பேர்ன் வாசகர் வட்டம் இதுவரை வாசித்து அனுபவித்த எழுபதுக்கும் மேலான நூல்கள், அவுஸ்திரேலிய தமிழ் எழுத்துகள் எனப் பல புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும். 

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Leave a Reply