• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமரில் எல்லைமீறும் நடிகை மாளவிகா 

சினிமா

நடிகை மாளவிகா 1999ல் உன்னை தேடி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

வாய்ப்புகள் குறைந்ததால் அவர் கெஸ்ட் ரோல்கள, ஒரு பாடல்களுக்கு ஆடுவது என இருந்து வந்தார். குறிப்பாக வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் ஆவர் ஆடி மிகப்பெரிய ஹிட் ஆனது.
44 வயதில் இப்படியா..

தற்போது 44 வயதாகும் மாளவிகா தற்போது தாராள கிளாமர் காட்டி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

மிக ஷார்ட் ஆன உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இதோ 
 

Leave a Reply