• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடும் பனிப்பொழிவு- பிரித்தானியாவில் பெரும்பாலான பள்ளிகள் மூடல்

பிரித்தானியாவில் வாரயிறுதி நாட்களில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் திங்களன்று(டிசம்பர் 4,2023) பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் அம்பர் எச்சரிக்கையை தொடர்ந்து இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே 17 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக cumbriaவில் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

வேல்ஸ் மற்றும் நாட்டின் வடகிழக்கு பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் பெற்றோர்கள் உள்ளூர் கவுன்சில் அல்லது பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

cumbriaவின் சாலைகளில் சனிக்கிழமை மாலையே அதீத பனிப்பொழிவின் காரணமாக பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

North West

Hawkshead Esthwaite Primary School

Broughton CofE School

Ghyllside Primary School

St Mark's CofE Primary School

Our Lady of the Rosary Catholic Primary School

Vicarage Park CofE Primary School

St Cuthbert's Catholic Primary School

Coniston CofE Primary School

St Martin and St Mary CofE Primary School

John Ruskin School

Langdale CofE School

Crosscrake CofE Primary School

Dean Gibson Catholic Primary School

Ulverston Victoria High School

The Lakes School

Kirkbie Kendal School

Pennington CofE School

Staveley CofE Primary School

North East

Aycliffe Village Primary School

Wingate Primary School

Wales

Ysgol y Mynydd Du 
 

Leave a Reply