• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையிலும் கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ரேயா

சினிமா

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார்.
  
தற்போது அவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம கவர்ச்சியாக கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.. 
 

Leave a Reply