• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி அசன் (ASSEN) 20 வது ஆண்டு விழா

இலங்கை

எமது பள்ளியின் 20வது ஆண்டு நிறைவை  4/11/2023 சனிக்கிழமை அன்று பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மொழிப்பற்றாளர்கள் அனைவரும் இணைந்து மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் .அசன் 
தமிழ்ப்பள்ளியும் வெள்ளிவிழாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்கிறது என்பதில் பெருமையும் மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறோம் 

Leave a Reply