• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் அதி சொகுசுக் கப்பல்

இலங்கை

ஜேர்மனியின் Aida Bella என்ற அதிசொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பலானது நாளைய தினம் ( கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இக்கப்பலானது Aida Cruises நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது.
இக்கப்பலில் ஆயிரத்து 900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர்.
13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில் ஆயிரத்து 25 விருந்தினர் அறைகள், 12 மதுபானசாலைகள்,
8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

Leave a Reply