• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விளையாட்டுப் பொருட்கள் அங்காடியில் தீ விபத்து

இலங்கை

பாணந்துறையில்  உள்ள  கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையமாக இயங்கிவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்  பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply