• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. 

சினிமா

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

1300 எபிசோடுகளை கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது. தற்போது மீனாவின் அப்பா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருக்கு நினைவு திரும்பி நடந்தது என்ன என போலீசிடம் கூறினால் மட்டுமே ஜீவா மற்றும் கதிர் வெளியில் வர முடியும் என்ற நிலை இருக்கிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் முடிவுக்கு வந்திருக்கிறது. ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மொத்த குழுவினரும் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அதில் ஜனார்த்தனன் தலையில் கட்டுடன் இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. புகைப்படம் இதோ..   

Leave a Reply