• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆண்கள் சொல்லும் அந்த வார்த்தை பற்றி பேசிய பூனம் பஜ்வா

சினிமா

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் அவர் நடித்து இருக்கிறார். ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் அவர் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார்.
  
மேலும் அவர் தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் ரசிகர்களை கவர்வதற்காக எல்லைமீறிய கிளாமரில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையை ஆண்கள் சொல்லும் ஒரு விஷயத்தை பற்றி விமர்சித்து பூனம் பஜ்வா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

'Let me take you for coffee?' என ஆண்கள் innocent ஆக கேட்பது போல தான் இருக்கும், ஆனால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது என பூனம் பஜ்வா கூறி இருக்கிறார். 
 

Leave a Reply