• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சின்னத்தம்பி சரவணமுத்து

பிறப்பு 02 NOV 1947 / இறப்பு 09 NOV 2026

யாழ். புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பதுளை, கொழும்பு, பிரான்ஸ் Évry-Courcouronnes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா(புங்குடுதீவு 7ம் வட்டாரம்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நமுணன், கிசோர், சர்வேஸ், குணாளினி, எமிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி, சர்மிளா, வனேசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அயன்கரன், அக்‌ஷரா, சேயோன், கெவின், கென்ஷி, மீனா, எதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தங்கரெத்தினம், காசிநாதன், தெய்வேந்திரன், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், பத்மாவதி, லீலாவதி, நாகராசா, தெட்சணாமூர்த்தி மற்றும் புனிதவதி(கனடா), மங்களேஸ்வரி(சுவிஸ்), மனோகரன்(பிரான்ஸ்), ரதீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வரதலெட்சுமி, திருநாவுக்கரசு மற்றும் தவரஞ்சிதமலர், துரைராஜா, ஜீவரெட்ணம், வசந்தமலர் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 16 Nov 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 17 Nov 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Nov 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

கிரியை
Get Direction

    Thursday, 19 Nov 2026 8:00 AM - 9:30 AM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

தகனம்
Get Direction

    Thursday, 19 Nov 2026 11:00 AM
    Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

தொடர்புகளுக்கு
ராணி - மனைவி

    Mobile : +33169912152

நமுணன் - மகன்

    Mobile : +33658697001

கிஷோர் - மகன்

    Mobile : +33783646446

சர்வேஸ் - மகன்

    Mobile : +33663575290

மனோகரன் - மைத்துனர்

    Mobile : +33670838216

குணாளினி - மகள்

    Mobile : +33652226075

எமிலி - மகள்

    Mobile : +33637525871

Leave a Reply