திரு அம்பலவாணர் கடம்பரத்தினம்
பிறப்பு 17 AUG 1961 / இறப்பு 05 DEC 2025
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல், முல்லைத்தீவு முத்தையன்கட்டு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கடம்பரத்தினம் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சந்திரராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி(சிலோசனா) அவர்களின் அன்புக் கணவரும்,
யெஸ்வின், யெகஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராமநாதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமார்(இலங்கை), சாந்தரூபி(சுவிஸ்), சின்ராசன்(கனடா), ராஜகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 07 Dec 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 08 Dec 2025 1:30 PM - 3:30 PM
O'Neill Funeral Home 6324 Main St, Whitchurch-Stouffville, ON L4A 7Z8, Canada
தொடர்புகளுக்கு
சிவாஜினி - மனைவி
Mobile : +19054720493
சின்ராசன் - மருமகன்
Mobile : +16479751841
ராஜகுமார் - மருமகன்
Mobile : +14169170700























Leave a Reply