• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி புஸ்பராணி சண்முகம்

மலர்வு 10 MAY 1944 / உதிர்வு 30 NOV 2025

யாழ். கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கு, கொழும்பு, வவுனியா, பிரித்தானியா Southall மற்றும் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகம் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகாந்தினி, டிமோகரனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பயஸ், பரமாண்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மயூரன் மற்றும் லக்‌ஷிகா - கஜன், சுஜீவன் - சன்ஷிகா, பானுஷன் - ஜெனி, பாகவி, பானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சனுஜா, தனன்ஜா, அத்யூத், சியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஐயாதுரை), இராசலிங்கம், யோகபராசக்தி(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பயஸ் - மருமகன்

    Mobile : +447946334188

பரமாண்ஷன் - மருமகன்

    Mobile : +447944154861

ஸ்ரீகாந்தினி - மகள்

    Mobile : +447947517822

டிமோ - மகள்

    Mobile : +447561324617

கஜன் - பேரன்

    Mobile : +447847775556

Leave a Reply