கருப்பு நிற உடையில் stunning கிளாமர் லுக்கில் நடிகை சோனாக்ஷி சின்ஹா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
Actress Sonakshi Sinha latest Photoshoot: பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு System எனும் திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சோனாக்ஷி சின்ஹா, ரசிகர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.





















