• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரான்ஸ்பரன்ட் சேலையில் நடிகை ஸ்ரீலீலா போட்டோஷூட்

சினிமா

நடிகை ஸ்ரீலீலா இன்று இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பை காட்டிலும் நடனத்தை ரசிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் ஓம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:
 

Leave a Reply