• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை மீனாட்சி சவுத்ரி கிளாமர் போட்டோஷூட்

சினிமா

நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள். இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 3.1 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சி சவுத்ரி தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த அழகிய புகைப்படங்களை பாருங்க.

Leave a Reply