• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆரஞ்சு நிற தாவணி அழகில் மயக்கும் சீரியல் நடிகை கிரேஸி தங்கவேல்...

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. 

அப்படி மதிய நேரத்தில் மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கண்மணி அன்புடன். இந்த தொடரில் முதலில் நல்ல கதாபாத்திரமாக இருந்த வெண்ணிலா கேரக்டர் இப்போது வில்லியாக மாறியுள்ளது.

வெண்ணிலா வேடத்தில் கெத்தாக நடித்துவருபவர் தான் கிரேஸி தங்கவேல். இவர் அண்மையில் ஆரஞ்சு நிற தாவணியில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,

Leave a Reply