நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
சினிமா
குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அனிகா சுரேந்திரன். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது 21 வயதாகும் அனிகா படங்களில் மெயின் ரோல்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அவர் கிளாமர் ஆக வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் அனிகா தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.






















