• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவப்பு நிற உடையில் சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் பலருக்கும் பேவரெட்.

இப்போது கதையில் அழகான காதல் வாழ்க்கையை சுத்தமாக மறந்திருக்கும் காவேரிக்கு பழைய நினைவுகளை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என விஜய் போராடி வருகிறார்.

ஆனால் காவேரியோ தனக்கு மாப்பிள்ளை பார்ப்பது விஜய்க்கு பெண் பார்ப்பது என நிறைய விஷயங்கள் செய்துவிடுகிறார்.

தற்போது நாம் சீரியலை தாண்டி லட்சுமி ப்ரியா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply