• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானிற்கு மீண்டும் நிலநடுக்க எச்சரிக்கை

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதையடுத்து, இரண்டாவது தடவையாகவும் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, ரிச்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத் தன்மையுடன் பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் நேற்றையதினம் (20) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 

Leave a Reply