• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை

இலங்கை

யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாரியளவிலான பதாகை நேற்றைய தினம் நல்லூர் ஆலய முன் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் , திருநெல்வேலி சந்தியில் இன்றைய தினம் மற்றுமொரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.


 

Leave a Reply