• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பிரியங்கா மோகன் சேலையில் கியூட் போட்டோஷூட்

சினிமா

நடிகை பிரியங்கா மோகனுக்கு தற்போது 31 வயதாகிறது. தமிழ், தெலுங்கில் முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார் அவர். ப்ரியங்காவுக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அவர் நடித்த Made in Korea படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் தமிழ்நாட்டில் இருந்து தென் கொரியாவுக்கு செல்லும் பெண்ணாக அவர் நடித்து இருந்தார்.

தற்போது பிரியங்கா சேலையில் கியூட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
 

Leave a Reply