• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் கெமி நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி போட்டோஷூட்

சினிமா

குக் வித் கோமாளி 5ம் சீசனில் கோமாளியாக கலந்துகொண்டவர் கெமி. அவர் அதன் பிறகு பிக் பாஸ் 9ம் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் 49 நாட்கள் இருந்தார்.

கெமி தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஹாட் புகைப்படங்கள் இதோ பாருங்க. 
 

Leave a Reply