• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்

இலங்கை

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விசேட பூஜை இன்று  காலை பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலய பிரதம குரு திருவேரக சர்மா தலைமையில் நடைபெற்ற இப் பூஜை வழிபாடுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், கைவிசேடமும் ஆலயத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply