லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா அழகிய போட்டோஷூட்
சினிமா
லப்பர் பந்து படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் சஞ்சனா க்ரிஷ்ணமுர்த்தி. அவர் அந்த படத்திற்கு பின் புகழின் உச்சிக்கே சென்ற நிலையில் தற்போது இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
தற்போது நடிகை சஞ்சனா சூரியகாந்தி தோட்டத்தில் எடுத்த அழகிய போட்டோஷூட் இதோ.
"How pretty!!!" என நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த போட்டோக்களை பார்த்து கமெண்ட் செய்து இருக்கிறார்.





















