• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிந்தி பிக்பாஸ் வரை கலக்கிய CWC வின்னர் ஸ்ருதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

சினிமா

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் எல்லா நாயகிகளும் சினிமாவில் ஜெயித்துவிடுவதில்லை. அப்படி தான் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வி என்றாலும் அதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டவர் தான் ஸ்ருதிகா.

இந்த விஷயத்தை ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரே மிகவும் ஜாலியாக கூறியுள்ளார்.

தமிழிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அந்த சீசனின் டைட்டிலையும் வென்றார். தற்போது நடிகை ஸ்ருதிகா லேட்டஸ்ட்டாக வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply