• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கயாடு லோஹர் ரெட்ரோ லுக் சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

டிராகன் என்ற ஒரே ஒரு படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார் கயாடு லோஹர். அதை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளும் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்து குவிந்திருக்கிறது.

அரை டஜன் படங்களுக்கும் மேலாக கைவசம் வைத்திருக்கிறார் அவர். மலையாளத்தில் அவர் நடித்த Pallichattambi வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கயாடு லோஹர் கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது அவர் சேலையில் அழகிய லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

Leave a Reply