நிகழ்ச்சிக்கு கிளாமராக வந்த கல்யாணி ப்ரியதர்ஷன்
சினிமா
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் லோகா படத்தின் வெற்றிக்கு இந்திய அளவில் பாப்புலர் நடிகை ஆகிவிட்டார். தற்போது அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து குவிகிறது.
அடுத்து ரன்வீர் சிங் ஜோடியாக Pralay என்ற படத்தில் கல்யாணி நடிக்கிறார். அந்த படத்தில் நடிக்க முதலில் கல்யாணி தயக்கம் காட்டிய நிலையில், ரன்வீர் சிங் நேரடியாக கல்யாணியிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்தாராம்.
கல்யாணி தற்போது ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு மிகவும் கிளாமராக வந்திருக்கிறார்.























