• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளை மறுநாள் மங்காத்தா ரீ-ரிலீஸ் - ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பகிர்ந்த வெங்கட் பிரபு

சினிமா

2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துது. இதனையடுத்து மங்காத்தா' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.

நாளை மறுநாள் மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் படங்களை இயக்குநர் வெங்கட்பிரகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

Leave a Reply