• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பால்கனியில் விதவிதமாக ரச்சிதா மகாலட்சுமி எடுத்த போட்டோ ஷுட்

சினிமா

தமிழ் சின்னத்திரையில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி.

அந்த தொடருக்கு பிறகு நிறைய சீரியல்கள் நடித்தவர் விஜய் டிவியின் பிக்பஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடினார். இப்போது படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் பால்கனியில் நின்று வெள்ளை நிற புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ், 
 

Leave a Reply