துயர் பகிர்வு - More
-

திருமதி சறோஜினிதேவி ஜெகதீசன் France -

செல்வன் ராகுலன் செல்லையா United Kingdom -

திரு குணரத்தினம் கணேசலிங்கம் Toronto -

திரு சின்னத்துரை அருளானந்தநாதன் Australia -

திருமதி தம்பிராஜா தனலட்சுமி Switzerland -

Mr Gunaratnam Ramachandran Scarborough -

திரு பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன் Germany -

திருமதி மங்களேஸ்வரி நடராஜா Canada -

திரு நாகராசா யோகராஜன் United Kingdom -

திரு விஜயகுமார் நிரோஜன் Toronto
Click More Thuirpakirvu
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது
இலங்கை
Share this article:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












