புடவையின் அழகில் மயக்கும் நடிகை சாயா சிங் போட்டோஸ்
சினிமா
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு ஹிட் பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாயா சிங்.
சினிமா நடிகையாக கலக்கி வந்தவர் இப்போது சீரியல் நடிகையாக பல மொழி தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போது நாம் இந்த பதிவில் நடிகை சாயா சிங் புடவையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






















